helpdesk@loyolacollege.edu 044-28178200
School of Languages

Tamil


 

எம் தமிழ்த்துறையின் தத்துவ போதகர் தமிழிலக்கிய மன்றத்தின் தொடக்கவிழாவானது 19 ஜூலை 2018 அன்று நடைபெற்றது. இதில் மு. கல்யானசுந்தரம் (வருகைதரு பேராசிரியர், சுவிட்சர்லாந்து) அவர்கள் “தமிழும் கணினியும்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் எமது பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.