helpdesk@loyolacollege.edu 044-28178200
School of Languages

தமிழ்த்துறை

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"

சிறப்புமிகு இயேசு சபையினரால் 1925 இல் தொடங்கப்பெற்ற புகழ்மிகு இலயோலா கல்லூரியில் மொழிப்பாடம் வழங்கிட தமிழ்த்துறை தோற்றுவிக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு இளங்கலை சிறப்புத்தமிழ்ப் பாடப்பிரிவு தொடங்கப்பெற்றது. 1978 ஆம் ஆண்டில் தன்னாட்சித் தகுதிப் பெற்றவுடன் தமிழ்த்துறைப் பாடத்திட்டங்கள் மாற்றிய அமைக்கப்பட்டன. தத்துவ போதகர் தமிழ் இலக்கியமன்றம், இனிகோ தமிழ்ப்பேரவை, வீரமாமுனிவர் தமிழ்ப்பேரவை என மூன்று அமைப்புகள் மாணவர்களின் தமிழுணர்வை வளர்க்கும் நோக்கில் இயங்கி வருகின்றன

Courses Offered

SHIFT - I

Syllabus

Question Papers

மின்னூல்கள்

HOD Desk

Dr. S. Amalraj

Head
Department of Tamil,
Loyola College (Autonomous),
Chennai - 600 034.
E-Mail : profamalrajs@gmail.com

Faculty

E-Contents